Help | Catalog | Print | |
Show as .
Show svaras in with and lyrics in with .

தசரத குமாரா

ராகம் : ஆனந்தபைரவி

தாளம் : ஆதி


பல்லவி:

தசரத குமாரா ரகு ராமா திசையெங்கும் புகழ் அழகா திருமால் அவதாரனே

தசமுகன் தன்னை வென்ற அதி தீரா தவ முனியின் யாகம் காத்த தயாளா தயை புரிவாய்

அனுபல்லவி:

கசடறு உள்ளம் கொண்ட அன்னை சீதை களிக்கவே மாய மானை தேடி சென்ற ஸ்ரீ ராகவனே

அசடரை அழிக்கவே அனுமனை துணை கொன்ட ஐயனே ஆதரித்தருள்வாய்

முக்தாயி ஸ்வர-ஸாஹித்யம்:

அகலிகை சாபம் தீர்த்தவனே அரும் தவ யாகம் காத்தவனே

அரனின் வில்லை முறித்தவனே அன்னை சீதையை மணந்தவனே

மாமணி மகுடம் தன்னை மறுத்து துறவறம் தனை மனமுவந்தேற்று மகிழ்ந்து

வில்லும் அம்பும் கையில் ஏந்தி கல்லும் முல்லும் கடும் புதரும் நிறை வனம் அடைந்த

சரணம்:

அற்புதம் நிகழ்த்தும் உந்தன் பொற் பதமே ஆனந்த ராமனனே

சிட்டை ஸ்வர-ஸாஹித்யம்:

1) அன்பும் பண்பும் கொண்டு பரதன் பூஜை செய்த

2) ஆர்ப்பரித்து மரம் வேரறுத்து வனம் சீர் குலைத்து பெரும் சூளுரைத்து வந்த வாலியெனும் வானர ராஜனை வென்று வாழ்வளித்த வீரனே வரமருள்

3) தாரம் ஒருவளே எனும் அறம் கூறும் உனதாவதாரம் துயர் துடைத்து உயிர்வளித்து மகிழ்வளிக்கும் நிகரில்லா தெய்வமே

உனை நினைந்தேன் உருகியே பணிந்தேன் உரு துணை உலகில் நீ கோதண்ட ராமா

வா தஞ்சம் உந்தன் திருவடிதான் என்றும் எதிலும் நிறைவும் ஸ்ரீ ராமா சீதை நாதா தினம் முரளி மனம் நினைய வரம் அருளும்


பல்லவி:

P,S,SSNDP,,,P,,MGG,M,,,,,M,DPGRG,PMGRtacaratakumārārakurāS,,,,,,,SGRGGMPMP,,,MPS,SSNDP,GMmāticaieṅkuṁpukaḻaḻakātimālavatāraṉēS,S,P,P,P,M,,PSSN,,,,SS,S,SRS,,,tacamukaṉtaṉṉaiveṉṟaatitīrāP,S,S,NDP,,,NPPPPMG,RGMPDG,G,P,GRS,tavamuṉiyiṉyākaṁkāttatayāḷātayaipurivāy

அநுபல்லவி:

S,GRGMP,,,P,,,M,,,GMP,M,,,M,NPG,R,GMP,kacaṭaṟuuḷḷaṁkoṇṭaaṉṉaicītaiPS,NDP,GMPNPMGRGMP,P,DPM,GMP,NPM,PMGRGRGSkaḷikkavēmāyamāṉaitēṭiceṉṟasrīrākavaṉēMPS,,,S,,,N,NSM,MMGR,,S,,,S,SSNDN,SGRGSacaṭaraiaḻikkavēaṉumaṉaiP,GRGS,,NSRGRSRSNDP,,,MPSPDPM,MNPGRGMP,tuṇaikoṉṭaaiyaṉētarittar̥ḷvāy

முக்தாயி ஸ்வர-ஸாஹித்யம்:

NSGRS,,SMGRN,S,,NSGRG,,MGMPMP,,,akalikaicāpaṁtīrttavaṉēar̥ṁtavayākaṁkāttavaṉēPDPS,NS,SMGRS,,,NSRNSNDPGMPMGRGMaravillaimurittavaṉēaṉṉaicītaiyaimaṇantavaṉēPPDPPSNSNSGRSNNSM,,G,R,,S,NSRNS,NDPM,māmaṇimakuṭaṁtaṉnaimar̥ttutuṟavaṟaṁtaṉaimaṉamuvantēṟṟumakiḻntuP,SNSRNSNDPMPSND,PMDPMGGRSGMPNPMvilluṁaṁpuṁkaiyilēntikalluṁmulluṁkaṭuṁputar̥ṁniṟaivaṉaṁaṭainta

சரணம்:

P,PS,NG,R,S,S,S,NSS,,,P,S,SRSNDPaṟputaṁnikaḻttuṁuntaṉpoṟpatamēṉantarāmaṉē

சிட்டை ஸ்வர-ஸாஹித்யம்:

1)

P,,M,,G,,M,,GM,P,,M,G,R,NS,G,RGMaṉpuṁpaṇpuṁkoṇṭuparataṉpūjaiceyta

2)

P,MP,,NPM,GM,,PMG,RG,,MGRS,SGMPMārpparittumaraṁverar̥ttuvaṉaṁcīrkulaittuper̥ṁcūraittuvantaP,PS,NS,SM,G,RS,NSRNSNDPGMPMGRSMvāliyeṉuṁvāṉararājaṉaiveṉṟuvāḻvaḷittavīranēvaraṁar̥ḷ

3)

P,,,M,,,PMGRGMPDP,,,S,,,NSGRSNS,tāraṁovaḷēeṉuṁaṟaṁkūr̥ṁuṉatāvatāraṁNS,GR,S,NS,ND,P,MP,NP,M,GMPMGRGMtuyartuṭaittuuyirvaḷittumakiḻvaḷikkuṁnikarillāteyvamēNSGRG,GMPMPDP,PSNSGRSNS,NDPMP,M,unainiṉaintēṉukiyēpaṇintēṉutuṇaiulakilnīkōtaṇṭarāmāP,,S,N,D,P,NPMGM,,N,P,M,G,PMGRG,vātañjaṁuntaṉtivaṭitāṉeṉṟuṁetiluṁniṟaivuṁsrī,S,G,R,G,M,P,,PS,NDPDP,MGRSG,RGMrāmācītainātātiṉaṁmuraḷimaṉaṁniṉaiyavaraṁal̥ṁ